சார்பட்ட திரைப்படத்திற்கு

img

சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

2021-ஆம் ஆண்டில் வெளியான உலகின் சிறந்த 10 ‘சண்டைக்காட்சி மற்றும் சாகசங்கள் திரைப்படங்கள் பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.